
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார் இது நாம் அறிந்த விஷயம் இந்த படம் கிட்டத்தட்ட இறுதிகட்ட நிலையில் உள்ளது என்று சொல்லணும். இதற்க்கு அடுத்த படம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணையபோகிறார் என்று நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு வெற்றி படங்கள் athavathu மாபெரும் வெற்றி படங்கள் இரண்டும் நூறு கோடி கிளபில் இடம் பிடித்த படங்கள் இந்த கூட்டணி மீண்டும் எப்ப இணையும் என்று எதிர்பார்த்த நமக்கு விரைவில் ட்ரீட் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்
ஆம் மெர்சல் படம் முடிந்தவுடன் இந்த கூட்டனி படம் ஆரம்பிக்கும் என்றும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிகிறார்கள் என்று அறிவித்த முருகதாஸ் இந்த படம் கத்தி படத்தை போல மிகவும் ஆழமான கதையம்சம் கொண்ட படம் என்று தெரிவித்தார் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதை விஜய்க்கு கூட இன்னும் தெரியாதாம் அது மட்டும் இல்லாமல் இதுவரை இல்லாத பொருள் செலவில் இந்த படம் தயாராக போகிறது என்றும் அறிவித்தார்.
