
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது அனைவரும் விரும்பும் நிகழ்ச்சியாகவே மாறி விட்டது, மேலும் அனைவரிடமும் இன்று என்ன நடக்கும்? நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வையாபுரியும் ரைசாவும் பிக் பாஸ் வீட்டு வாழ்க்கை போதும், நாங்க வீட்டுக்கு போறோம் என கூறி வருகின்றனர்.
மேலும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என கமல் கூறியுள்ளார், இதனால் அடுத்த வாரம் இவர்களில் யார் வெளியேறு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
