
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஜூலி வெளியேறினார், வெளியேறிய இவர் பரணியை சென்று சந்தித்து அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் இப்படி எதுவும் நடக்ககூடாது என்று முன் கூட்டியே ஆர்த்தி அவருக்கு அதாவது ஜூலிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார.

இந்நிலையில் பிக் பாஸ் ஆர்த்தி அவருடைய ரசிகர்களுடன் உரையாடும் போது, ஜூலி உங்களை சந்திக்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு நிச்சயம் அவள் என்னிடம் வர மாட்டாள்.
அப்படியே அவள் வந்து பேசினாலும் அவளது நடிப்பை நான் நம்ப மாட்டேன் என அவளுக்கே தெரியும் என கூறியுள்ளார். அதோடு அவள் மிக சிறந்த நடிகை என்று அன்று சொன்னபோது என்னை யாரும் நமபவில்லை இன்று எல்லோருக்கும் அவளே சொல்லிவிட்டால் அதாவது அவள் நேற்று மன்னிப்பு கேட்டதன் மூலம் என்றும் தன நண்பர்களுடன் கடும் கோவமாக விளசிவருகிறார்
