
பிக் பாஸ் வீட்டில் இன்று நிச்சயம் கலவரம் ஆகும் காரணம் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது சக்தியாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. காரணம் அவரின் பல வித புகார்கள் வந்துகொண்டே இருப்பது தான் முக்கிய காரணம் அதற்கு மிரட்டல் விடும் காயத்திரி பிக் பாஸ் வீட்டை விட்டு எங்க சக்தியை வெளியே அனுப்பி பாருங்க என்று காயத்திரியின் சவால் இப்படி இருக்க
நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் சதீஷ் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் அவர்கள் நேற்று இக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் குளறுபடிகளை நேற்று கேட்டனர் அதற்கு கமல் எனக்கும் தெரியவில்லை என்று பிக் பாஸ்யிடம் கேக்கலாம் என்று கூறினார். பிக் பாஸ் காயத்திரியை நேற்று ஏன் காப்பாற்றுகிறார் என்று கேட்டதுக்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டது அதற்கு ஸ்ரீ ப்ரியா மற்றும் சதீஷ் அந்த பதில் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தான் சொல்லணும்
அதோடு மீண்டும் ஓவியா வரவு இருக்கும் என்றும் கமல் ஒரு சின்ன மறைமுக விவரம் தெரிவித்தார் என்று தான் சொல்லணும் இதனால் ரசிகர்கள் மிக பெரிய சந்தோசம் அடைந்தனர். அதோடு கமல் ஹாசன் காயத்திரி மீது செம கடுப்பில் உள்ளார் என்பதை மிக சூட்சமாக சொன்னார் athavathu புறம் பேசுகிறார்கள் அதுவும் குறிப்பாக காயத்திரியை சொன்னார் ஆனால் நேற்று காயத்திரி இதற்க்கு முன் கமல்ஹாசனை எவ்வளவு திட்டி தீர்த்தார் என்று நமக்கு தெரியும் ஆனால் நேற்று ஒன்றுமே தெரியாத மாதிரி கமலிடம் பேசிய காயத்திரி தன்னை பிக் பாஸ் வீட்டில் நிலை நிறுத்தி கொள்ள என்ன கேவலமான விஷயம் கூட செய்வார் என்று தோன்றவைக்கிறது
