Saturday, May 16
Shadow

Tag: #bigboss #oviyaa #sakthi #gayathiri #kamalhaasan #sripriya #sathesh

ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டில், இன்று வெளியேறும் சக்தி .

ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டில், இன்று வெளியேறும் சக்தி .

Latest News
பிக் பாஸ் வீட்டில் இன்று நிச்சயம் கலவரம் ஆகும் காரணம் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது சக்தியாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. காரணம் அவரின் பல வித புகார்கள் வந்துகொண்டே இருப்பது தான் முக்கிய காரணம் அதற்கு மிரட்டல் விடும் காயத்திரி பிக் பாஸ் வீட்டை விட்டு எங்க சக்தியை வெளியே அனுப்பி பாருங்க என்று காயத்திரியின் சவால் இப்படி இருக்க நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் சதீஷ் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் அவர்கள் நேற்று இக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் குளறுபடிகளை நேற்று கேட்டனர் அதற்கு கமல் எனக்கும் தெரியவில்லை என்று பிக் பாஸ்யிடம் கேக்கலாம் என்று கூறினார். பிக் பாஸ் காயத்திரியை நேற்று ஏன் காப்பாற்றுகிறார் என்று கேட்டதுக்கு சில விதிமுறைகள் சொல்லப்பட்டது அதற்கு ஸ்ரீ ப்ரியா மற்றும் சதீஷ் அந்த பதில் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தான் சொல்லணும் அதோடு...