
அஜித் மற்றும் சிவா கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ஏன் உலகமே வியக்கும் படம் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு படமாக தான் இந்த விவேகம் அமைந்துள்ளது என்றும் சொல்லலாம் இந்த படம் தொடர்ந்து சாதனைகள் புரிந்துகொண்டே இருக்கிறது.
குறிப்பகா படத்தின் வியாபாரம் பெரும் அளவில் சாதனை புரிந்துகொண்டே இருக்கிறது என்று சொன்னாலும் மிகையாகது இந்த படம் ரிலீஸ்க்கு முன்னே நூறு கோடி வியாபாரம் என்பது மிகபெரிய தொகை இதுவே ஒரு மிகபெரிய சாதனை என்றே சொல்லலாம் தற்போது இதெல்லாம் விட முக்கியமான விஷயம் என்ன வென்றால்
இந்திய பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த படங்கள் கபாலி, பாகுபலி-2. இந்த இரண்டு படங்களுமே உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளிவந்தது.
இந்நிலையில் இப்படங்களி கேரளாவில் 300 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்து, முதல் நாள் மட்டுமே 1000 ஷோக்கள் திரையிடப்பட்டது.
தற்போது விவேகமும் கேரளாவில் 300 திரையரங்குகளில் வர, முதல் நாள் மட்டுமே 1000 ஷோ திரையிடவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், விவேகம் கேரளாவில் முதல் வாரத்திலேயே போட்ட பணத்தை எடுக்க வேண்டும், இல்லையெனில் அதற்கு அடுத்த வாரம் மோகன்லால், மம்முட்டி படங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
