Saturday, April 18
Shadow

Tag: #ajith #siva #veeram #vethalam #vivegam #kajalagarwal #sathyajothi #vivekobraai #aniruth

அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி தெறிக்க விடுவார்களா

அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி தெறிக்க விடுவார்களா

Latest News
அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி என்று தான் சொல்லணும் வரும் 6ம் தேதியில் இருந்து திரையரங்கம் ஸ்ட்ரைக் காரணாமாக இரண்டு மூன்று வாரங்கள் முன்னாடி வெளியான படங்களை திரையிட திரையரங்க உரிமையார்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது . அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் விவேகம். இப்படம் வசூல் நன்றாக இருந்தாலும், படத்தின் அதிக வியாபாரம் ஒரு சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் ஒரு சில இடங்களில் திரையிடப்பட்டு தான் வருகின்றது. மேலும், அக்டோபர் 6 முதல் எந்த படமும் ரிலிஸ் செய்யக்கூடாது என முடிவெடுக்க, இவை தற்போது திரையில் ஓடும் படங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. இதனால், கடந்த வாரம் வந்த படங்கள் மட்டுமின்றி விவேகம் படத்தையும் இன்னும் ஒரு சில திரையரங்களில் ரீரிலிஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றார்களாம்....
உண்மையில் சென்னை வசூலில் வென்றது பாகுபலியா?? விவேகமா??

உண்மையில் சென்னை வசூலில் வென்றது பாகுபலியா?? விவேகமா??

Latest News
கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை கொண்டாட்டத்தை சிறப்பிக்க தமிழ் நாட்டில் விவேகம் களம் கண்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை ஆனால் படம் பார்க்கலாம் இதுவே பொதுவாணவர்களின் கருத்து ஆனால் வசூலோ எக்க சக்கம் என தல ரசிகர்கள் தம்பட்டம் அடிக்க பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் யார் வென்றது எனும் தகவலை அறிவித்துள்ளார்...
மரண பயத்தில் விவேகம் விநியோகஸ்தர்கள்

மரண பயத்தில் விவேகம் விநியோகஸ்தர்கள்

Latest News
தமிழ் சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "விவேகம்" நேற்று உலகம் எங்கும் ரீலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் அதிக திரைகளில் வெளியான தமிழ் படம் என்ற பெருமைக்குரிய இடத்தை் " விவேகம் "பெற்றது. ஆம் 550 திரைக்கு மேல் ஒரு தமிழ் படம் இதுவரை ரீலீஸ் ஆனது இல்லை. போட்டிக்கு படம் இல்லை. 119 கோடி பட்ஜெட் 124 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது விவேகம். இந்தி வட்டாரத்துக்கு விவேக் ஓபராய், கமலஹாசன் அக்க்ஷரா ஹாசன், என நடிகர்கள் பட்டாளம்.ஓபனிங் கொடுக்க அஜீத் ரசிகர் பட்டாளம் எல்லாம் இருந்தது. ரஜினி, விஜய் படங்களை கடந்து ஓபனிங் இருந்தது. காலைகாட்சி முடிந்து வெளியில் வந்த அஜீத் ரசிகன் மரண பயத்தில் வந்தனர். "இன்னுமா நம்ம தல சிவாவை நம்புறாரு சொதப்பிட்டாரு சிவா" என ஒரு ரசிகர்கமெண்ட் அடிக்க, அது பரவாயில்லை கார்ட்டூன் படத்தை எடுத்துட்டு ஹாலிவுட் தரத்தில் படம்னு சொன்ன இயக்குனர் சிவாவை............. லே என சென்னை பா...
பாகுபலி மற்றும் காபாலி சாதனயை முறியடிக்கும் அஜித்தின் விவேகம்

பாகுபலி மற்றும் காபாலி சாதனயை முறியடிக்கும் அஜித்தின் விவேகம்

Latest News
அஜித் மற்றும் சிவா கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ஏன் உலகமே வியக்கும் படம் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு படமாக தான் இந்த விவேகம் அமைந்துள்ளது என்றும் சொல்லலாம் இந்த படம் தொடர்ந்து சாதனைகள் புரிந்துகொண்டே இருக்கிறது. குறிப்பகா படத்தின் வியாபாரம் பெரும் அளவில் சாதனை புரிந்துகொண்டே இருக்கிறது என்று சொன்னாலும் மிகையாகது இந்த படம் ரிலீஸ்க்கு முன்னே நூறு கோடி வியாபாரம் என்பது மிகபெரிய தொகை இதுவே ஒரு மிகபெரிய சாதனை என்றே சொல்லலாம் தற்போது இதெல்லாம் விட முக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்திய பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த படங்கள் கபாலி, பாகுபலி-2. இந்த இரண்டு படங்களுமே உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளிவந்தது. இந்நிலையில் இப்படங்களி கேரளாவில் 300 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்து, முதல் நாள் மட்டுமே 1000 ஷோக்கள் திரையிடப்பட்டது. தற்போது விவேகமும் கேரளாவில் 30...
விவேகம் படத்தில் அஜித் சண்டைகாட்சிகளை பார்த்து வியந்து பாராட்டும் பிரபல ஹாலிவுட் நடிகை

விவேகம் படத்தில் அஜித் சண்டைகாட்சிகளை பார்த்து வியந்து பாராட்டும் பிரபல ஹாலிவுட் நடிகை

Latest News
எந்த ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தின் வெற்றிக்கும் பின்னால் அந்த படத்தின் பிரதான சக நடிகர்கள் ஒரு முக்கிய பங்களிப்பர். 'விவேகம்' போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச உளவு படத்திற்கு சக நடிகர்கள் மேலும் முக்கியமாவார்கள் ஆவார்கள் . அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் அஜித் குமாரின் 'கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்' அணியின் ஒரு அங்கமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் [ Amila Terzhimeic ] . இது குறித்து அமிலா டெர்ஜிமெஹிக் பேசுகையில், '' 'விவேகம்' போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு ...
வெறும் 24 மணிநேரத்தில் அஜித்தின் விவேகம் மீண்டும் ஒரு மாபெரும் சாதனை

வெறும் 24 மணிநேரத்தில் அஜித்தின் விவேகம் மீண்டும் ஒரு மாபெரும் சாதனை

Latest News
அஜித் என்ற பெயர் சாதனை என்று அர்த்தம் காரணம் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருவது அஜித் என்று சொன்னால் மிகையாகது தமிழ் சினிமாவிலே அஜித் ரசிகர்கள் போல பலம் வாய்ந்த ரசிகர்கள் வேறு யாருக்கும் இல்லை என்றும் சொல்லலாம் அஜித் ரசிகர் பட்டாளம் தொடர்ந்து இவரை சாதிக்க மட்டும் இல்லை ஊக்கவும் படுத்தி வருகிறார்கள் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விவேகம் படத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், பாடல்கள் அனைத்தும் நேற்று யு ட்யூப்பில் வெளியாகாமல் வேறு இசை நிறுவனத்தில் அப்பில் வெளியானது, வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கேட்டு ரசித்துள்ளனர். இதுவரை எந்த படத்தின் பாடல்களும் இவ்வளவு குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெ...
கேரளாவில் விஐய் மாஸ்ஸை உடைத்து எறிய விவேகம் குழுவினர் திட்டம்

கேரளாவில் விஐய் மாஸ்ஸை உடைத்து எறிய விவேகம் குழுவினர் திட்டம்

Latest News
அஜித் நடிப்பல் செம மாஸ்ஸாக உருவாகி உள்ள படம் விவேகம் வருகிற 24ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது தற்போது வெளியான செய்தி என்னவென்றால் தல அஜித் அவரின் மாசை நீருபிக்க கேரளா விநியோகஸ்தர் திட்டம் சுமார் 300க்கும் அதிகமான திரையரங்கில் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது...
அஜித் இயக்குனர் சிவா இவர்களின் 1௦ செண்டிமெண்ட் என்ன தெரியுமா

அஜித் இயக்குனர் சிவா இவர்களின் 1௦ செண்டிமெண்ட் என்ன தெரியுமா

Latest News
தமிழ் சினிமாவில் மிக முக்கிய படமாக எல்லோராலும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது விவேகம் இந்த படம் படபிடிப்பு முடிந்து இறுதி கட்ட வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது காரணம் வரும் ஆகஸ்ட் மாதம் 1௦ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது இந்த படத்தின் வியாபராம் எதிர்பார்த்தைவிட அதிக விலைக்கு வியாபராம் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டும் இல்லை இந்திய சினிமா உலகமே இந்த படத்தை மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பில் உள்ளது என்று சொன்னால் மிகையாகது சரி விஷயத்துக்கு வருவோம். அஜித் சிவா கூட்டணி மூன்றாவது முறை இணைவது நாம் அறிந்த விஷயம் இந்த மூன்று படங்களின் பூஜை முதல் டீசர் வரை வியாழகிழமை தான் வெளியிடுவார்கள் இதுவும் நாம் அறிந்த விஷயம் இந்த வியாழகிழமை போல இன்னும் ஒரு செண்டிமெண்ட் இவங்க இருவருக்கும் உண்டு எது என்ன தெரியும் சிவா மற்றும் அஜித் கூட்டணி ஏற்கனவே வெளியான வீரம் ஜனவரி 1௦ 2014 இந்த தேதியில் தான் வெளி...