Saturday, April 18
Shadow

விஐய் ரசிகர்களை அப்பட்டமாக ஏமாற்றிய சன் டிவி ஏன்???

தளபதி நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தின் இசை வெளியிட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது

மெர்சல் படத்தின் ஒளிபரப்பு உரிமையை Z தமிழ் தொலைகாட்சியே அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது இருப்பினும் இசை வெளியிட்டு உரிமையை மெர்சல் குழு வழங்கிய போதும் அவர்கள் நம்பிக்கையை கெடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சொதப்பி விட்டது சன் டிவி என குறிப்பிடலாம்

சரியாக ஒரு மணி நேரம் தாமதமாக நிகழ்ச்சி ஒளிபரப்ப பட்டது அதற்குள் டிவிட்டர் மற்றும் யு டூப்பில் நிகழ்ச்சி வந்துவிட்டது இதனால் நேரடி ஒளிபரப்பு இல்லாமல் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் கண்டனர்

Leave a Reply