
இந்த வாரம் வெளியே வந்த காயத்திரி உடன் கமல் போட்ட ஆட்டம் மக்கள் கடும் கோவம்
இந்த நிகழ்ச்சியின்போது காயத்திரி பற்ற பலரும் அறிந்து கொண்டு மிக கடுமையான கோணத்தில் உள்ளதை புரிந்து அந்த கோவத்தை போக்க ஒரு சில ஆட்களை செட் செய்து அவரிடம் கேள்வி கேட்டு தன்னிலை விளக்கம் கொடுக்க வைத்து சிலரிடம் கை தட்டலும் வாங்கி அவர் மீது மக்களக்கு இருக்கும் கோவத்தை துடைத்து எறிய கமல் போரட்டாம் சரி நல்ல விசயம் தான்
இப்ப என்ன கேள்வி என்றால் இதை ஏன் ஜுலிக்கு செய்யவில்லை????
என பல ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்
