
தளபதி நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை நேரு அரங்கத்தில் வெகு சிறப்பாக நட்ந்தேறியது
விழா மேடையில் பலர் பேசினர் இயக்குனர்கள் சூர்யா மற்றும் பார்த்திபன் இருவரும் வழக்கம் போல் சர்ச்சையை கெளப்பினர்
ஆம் தளபதியை ஆரசியலுக்கு இழக்கும் பேச்சு தான் எப்பவும் பார்த்திபன் பேச்சு தேரை இழுத்து தெருவில் விடும் கதை தான் தலைவர் டர்ம்ப் வரை போய் வுள்ளார்
இதையெல்லாம் கேட்ட தளபதி அதிர்ந்து போய் இருந்தார்
