Wednesday, October 28
Shadow

வசூலில் தல தளபதி இருவரும் அவுட் சூர்யா மட்டுமே பிரபல திரையரங்கம் வெளியிட்ட அறிக்கை

தமிழகத்தில் தற்போதைய கால கட்டத்தில் அதிக வசூலையும் அல்லுவதில் ரஜினிகாந்த்தை விட்டா அஜித் விஐய் தான் என மார் தட்டி கொள்ளும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னையிலுள்ள பிரபல திரையறுங்களில் ஒன்றான ரோகினி திரையரங்கம் அவர் அரங்கத்தில் ஓடி அதிக வசூல் செய்த முதல் ஐந்து படங்கள் பட்டியலை வெளியிட்டது அதில் அதிர்ச்சி செய்தி என்னவென்றால் அஜித்தும் இல்லை விஐய்யும் இல்லை

அந்த பட்டியல் பின் வருமாறு
பாகுபலி 2
எந்திரன்
சிவாஜி
சிங்கம் 2
சிங்கம்

Leave a Reply