
உலகமே எதிர்பார்த்த விவேகம் இன்று ஒரு வழியாக உலகமெங்கும் கிட்டத்தட்ட3500 திரையரங்கில் வெளியாகியுள்ளது நேற்று இரவு முதல் அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர் பால் அபிஷேகம் பட்டாசு அது இது என்று ரசிகர்கள் வரவேற்று உள்ளனர். படம் முதல் காட்சி இன்று காலை இந்திய நேரப்படி ஐந்து மணிக்கு ஆரம்பமாகியது முதல் காட்சியில் இருந்து ரசிகர்கள் மிகவும் காட்சிக்கு காட்சி கொண்டாடி வருகின்றனர்

குறிப்பாக இந்த விமர்சனம் அஜித் ரசிகைகள் விமர்சனம் மட்டும் இல்லை முக்கிய சினிமா விமர்சகர்கள் விமர்சனமும் தான் படத்திள் இந்திய சினிமாவில் இப்படி ஒரு தொழில் நுட்பம் பார்த்தது இல்லையாம் ஒரு சிலர் அனிருத் இசையையும் ஒரு சிலர் வெற்றி ஒளிபதிவாளர் அவரையும் உலக தர வரிசைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று பாராட்டுகிறார்கள் அதோடு படத்தின் முதல் பாதி அவ்வளவு விறுவிறுப்புடன் இருப்பதாகவும் திரையரங்கள் அதிருகிரதாம் அந்த அளவுக்கு மிக சிறப்பாக உள்ளது என்று பாராட்டுகிறார்கள்

குறிப்பாக இடைவேளை பைக் காட்சியை மிகவும் பாராட்டுகிறார்கள் இப்படி ஒரு காட்சி ஆங்கில படத்திலும் வரவில்லை என்று பாராட்டுகிறார்கள் அஜித்தை ஜேம்ஸ் பான்ட் என்று தான் பாராட்டுகிறார்கள் பத்து ஜேம்ஸ் பான்ட் படத்துக்கு ஒரு விவேகம் சமம் என்று அயல் நாட்டு ஆப்பிரிக்கா இளைஞர் இருவர் சமுகவளைதலங்களில் பாராட்டியுள்ளனர் நிச்சயம் இந்த படம் இந்திய சினிமாவின் மைல் கல் என்றும் பலர் பாரட்டுகிறார்கள் இது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் விமர்சனம் நமது விமர்சன குழு இன்று மூன்று மணிக்கு விமர்சனம் கொடுக்கும்

