
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் இன்று திரையை தெறிக்க வைத்து கொண்டு இருக்கிறது விவேகம்
படம் பார்த்த அனைவரும் படம் வேகம் மரண வேகம் தல நடிப்பு விவேகம் இது வரை இல்லாத உட்ச கட்ட நடிப்பை தனது உழைப்பை தல ரசிகர்களுக்காக கொட்டியுள்ளார்
மொத்த படத்திற்கும் ஒரு சீன் ஒரு காட்சி அது போதும் என மிக மிக மணநிறைவு பெரும் காட்சி இடைவெளி தான் பைக்கீன் வேகம் ஹாலிவுட்டின் தரம் பீனிக்கஸ் பறவை தமிழனின் வீரம்
ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் பழமொழிக்கு ஏற்றார் போல்
ஆக மொத்தம் தல தல தான்
