“விவேகம்” ரசிககர்களின் விமர்சனம்
உலகமே எதிர்பார்த்த விவேகம் இன்று ஒரு வழியாக உலகமெங்கும் கிட்டத்தட்ட3500 திரையரங்கில் வெளியாகியுள்ளது நேற்று இரவு முதல் அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர் பால் அபிஷேகம் பட்டாசு அது இது என்று ரசிகர்கள் வரவேற்று உள்ளனர். படம் முதல் காட்சி இன்று காலை இந்திய நேரப்படி ஐந்து மணிக்கு ஆரம்பமாகியது முதல் காட்சியில் இருந்து ரசிகர்கள் மிகவும் காட்சிக்கு காட்சி கொண்டாடி வருகின்றனர்
குறிப்பாக இந்த விமர்சனம் அஜித் ரசிகைகள் விமர்சனம் மட்டும் இல்லை முக்கிய சினிமா விமர்சகர்கள் விமர்சனமும் தான் படத்திள் இந்திய சினிமாவில் இப்படி ஒரு தொழில் நுட்பம் பார்த்தது இல்லையாம் ஒரு சிலர் அனிருத் இசையையும் ஒரு சிலர் வெற்றி ஒளிபதிவாளர் அவரையும் உலக தர வரிசைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று பாராட்டுகிறார்கள் அதோடு படத்தின் முதல் பாதி அவ்வளவு விறுவிறுப்புடன் இருப்பதாகவும் திரையரங்கள் அதிருகிரதாம் அ...
