Wednesday, October 28
Shadow

மெர்சல் படத்தின் மெர்சலான விஷயங்கள் லீக் வாவ் என்று வியக்கும் ரகசியங்கள்

விஜய்யின் மெர்சல் என்றாலே மிரள வைக்கும் படம் என்று நாம் அறிந்த விஷயங்களே இது வெறும் பாடல் வெளியீட்டில் போஸ்டர் மட்டும் இல்லியாம் படத்தில் பல மெர்சல்கள் நமக்காக காத்து இருக்கிறதாம் படத்தின் கதையும் ஒரு புதுவிதமான மெர்சல் காரணம் ராஜமௌலி அப்பாவின் கதை அதோடு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பல மெர்சல்கள் நாம் கேட்டோம் அதோடு இயக்குனர் அட்லி செய்துள்ள மெர்சல்கள் என்ன என்று நாம் பாக்கலாம்

விஜயின் மூன்று கதாபாத்திரங்களுக்கும் தனி தனி மூவ்மென்ட்ஸ் இருக்குமாம், மூன்று கதாபாத்திரமும் மாஸ் காட்டுமாம், மேலும் மூன்றிற்கும் தனித்தனி காட்சிகள் இருக்குமாம்.

அடுத்தாக இந்த படத்தில் வரும் ஒரு மிரட்டல் பாடலை ராஜஸ்தானில் கடுமையான வெயிலில் 300-க்கும் அதிகமான துணை நடிகர்களோடு படமாக்கி உள்ளார்களாம்.

விஜய் படம் என்றாலே ஆக்ஷன் மற்றும் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது, இந்த படத்திலும் அனைவரையும் மெர்சலாக்கும் வகையில் 15 பவர் ஃபுல் காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply