Sunday, April 19
Shadow

Tag: #mersal #vijay #atlee #samantha #kajalagarwal #nithyamenon #sjsurya #vadivelu #sathyan

திரையுலகை அதிர வைத்த மெர்சல் பட வசூல், மிரண்ட ரசிகர்கள்

திரையுலகை அதிர வைத்த மெர்சல் பட வசூல், மிரண்ட ரசிகர்கள்

Latest News
எத்தனை சோதனைகள் வந்தாலும் என்னை நம்பியவர்களை நான் கைவிடமாட்டேன் என்று சொல்லும் விஜய் ஆம் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம் பல வித சோதனைகள் என்று தான் சொல்லணும் படத்தின் டைட்டில் பிரச்சனையில் ஆரம்பித்த சோதனை இன்று எங்கு எங்கோ போய் நிற்கிறது இருந்தும் சொல்லி அடிப்பேன் என்பது போல விஜய்யை நம்பிய தயாரிப்பாளர் நஷ்டம் என்ற பேச்சுக்கு இடம் இல்லை என்னும் அளவுக்கு வசூலில் சாதனை தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளி அன்று வெளியானது, ரிலீசுக்கு முன்பில் இருந்தே படம் பல வித சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் படம் ரசிகர்கள், மக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என அணைத்து தரப்பினரும் ஆதரவை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படம் உலகம் முழுவதும் ரூ 150 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது வருவதாக திரையுலக பிரபலங்கள் ...
மெர்சல் படத்துக்கு மேலும் ஒரு புதிய சிக்கல் படம் குறித்த நேரத்தில் வெளியாகுமா ?

மெர்சல் படத்துக்கு மேலும் ஒரு புதிய சிக்கல் படம் குறித்த நேரத்தில் வெளியாகுமா ?

Latest News
ஏற்சல் படத்துக்கு சோதனை மேல் சோதனை என்று தான் சொல்லணும் காரணம் ஒன்னு போனால் ஒன்னு ஒரு வருது பட்ட இடத்திலே படும் என்று சொல்லவது போல இப்போது தான் திரையரங்க பிரச்சனை முடிந்தது அதற்குள் அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆகிவிட்டது. அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு தொடர்ந்த பிரச்சனைகளாக வரிசைகட்டி வருகிறது. முதலில் டைட்டிளுக்கு தடை போட்டு பின்னர் கோர்ட் நீக்கியது, பின்னர் கேளிக்கை வரி பிரச்சனையால் தயாரிப்பாளர் சங்கம் புதிய படம் ரிலீஸ் ஆக கூடாது என ஸ்ட்ரைக் அறிவித்தது. அந்த பிரச்சனை இன்னும் முடிந்தபாடில்லை. இதுஒருபுறமிருக்க தற்போது படத்தில் பயன்படுத்திய புறா கிராபிக்ஸ் தான் என்பதற்கு போதிய ஆதாரம் சமர்பிக்காததால் விலங்குகள் நல வாரியம் தாடையில்லா சான்று வழங்கவில்லை. மேலும் படத்தில் வரும் ராஜ நாகத்தின் பெயரையும் மாற்றி தெரிவித்துள்ளனர். அதனால் தடையில்லா சான்று கிடைப்பதி...
லீக்கானது ‘மெர்சல்’ கதை – இது தான் கதையாம்!

லீக்கானது ‘மெர்சல்’ கதை – இது தான் கதையாம்!

Latest News
மெர்சல் விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லை விஜய்யும் மிகுந்த ஆவலோடு காத்து இருக்கும் படம் என்று தான் சொல்லணும் காரணம் அடலே இந்த படத்தை அந்த அளவுக்கு செதுக்கி உள்ளாராம். மிக சிறப்பாக வந்துள்ளது என்று படக்குழு தெரிவிக்குறது இது வரை வந்த விஜய் படங்களிலே இது தான் மரணமாஸ் படம் என்றும் சொல்லபடுகிறது. இந்த படம் ரிலீஸ் ஆன மூன்று நாளில் நூறு கோடி வசூலை அல்லும் என்றும் சொல்லுகிறார்கள் அதோடு விஜய் சினிமா வாழ்கையில் அதிக திரையரங்கில் வெளியாகும் படம் என்ற பெருமையை வேறு தட்டி செல்கிறது. இந்த சூழ்நிலையில் படம் வெளியாகுமா என்ற ஒரு கேள்விகுறி அதற்கான விடை இன்று மாலை தெரிந்துவிடும் படம் ரிலீஸ் ஒரு பக்கம் இருக்க படத்தின் கதை ஒருபக்கம் வெளியாகிவிட்டது. விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள ‘மெர்சல்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கதை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று...
மெர்சல்-ல இதெல்லாம் இருக்காது – எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.!

மெர்சல்-ல இதெல்லாம் இருக்காது – எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.!

Latest News
தளபதி விஜய் மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார், தீபாவளிக்கு திருவிழாவாக வெளிவர உள்ள இந்த படத்திற்காக பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது படத்தின் எடிட்டர் ரூபன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது மெர்சல் படத்தில் இருந்து சில காமெடி காட்சிகளை நீக்கி விட்டோம். படத்தின் நேர அளவு அதிகமாக இருந்ததால் இவ்வாறு செய்தோம் என கூறியுள்ளார். அதற்காக கவலை வேண்டாம் படம் ரிலீசுக்கு பிறகு ஒரு நாள் நீக்கப்பட்ட காட்சிகளையும் வெளியிடுவோம் என கூறியுள்ளார், மேலும் நேரயின்மை காரணமாக படத்தின் ட்ரைலர் வெளிவர வாய்ப்பே இல்லை எனவும் கூறியுள்ளார்....
தமிழ் சினிமாவில் முதல் முறையாக மெர்சல் படைத்த சாதனை

தமிழ் சினிமாவில் முதல் முறையாக மெர்சல் படைத்த சாதனை

Latest News
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது, இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் ரசிகர்கள் தற்போது மெர்சல் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். படம் ரிலீஸ்க்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளத்தால், படத்தின் மீதமுள்ள போஸ்ட் புரோடக்சன் வேலைகள் மும்பரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் மெர்சல் அதிகமான தியேட்டர்களில் வெளிவர உள்ளது. இந்நிலையில், இதுவரை தமிழ் திரைபடங்களே வெளிவராத ஜப்பானில் (Tokyo, Ebina/Kanagawa, Osaka and Nagoya) போன்ற இடங்களில் மெர்சல் முதல்முறையாக ரிலீஸ் ஆக உள்ளதாம்....
தளபதி ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை செம நியூஸ் தெறிக்க ரெடியா ?

தளபதி ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை செம நியூஸ் தெறிக்க ரெடியா ?

Shooting Spot News & Gallerys
மெர்சல் இன்று விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகவும் பரபரப்புடன் இருக்கிறார்கள். காரணம் திரையரங்க ஸ்ட்ரைக் மற்றும் டைட்டில் பிரச்சனை காரணாமாக ஆனால் உங்களுக்கு ஒரு சந்தோஷ செய்தியை தயாரிப்பு நிறுவனம் கொடுக்கிறது விஜய் ரசிகர்கள் அதை ஏற்றுகொள்ள தயாரா மெர்சல் பண்ண ரெடியா தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் நிறுவனம் அதனுடைய 100-வது படமாக தயாரித்துள்ளது. படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. தளபதி விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பட டைட்டில் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்குமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் வரும் வெ...
விஜய்யின்  மெர்சல் பட ரிலீஸ் புது செய்தி ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய்யின் மெர்சல் பட ரிலீஸ் புது செய்தி ரசிகர்கள் கொண்டாட்டம்

Latest News
மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் அதை கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் நூற்றுகணக்கான தியேட்டர்களில் மெர்சல் ரிலீஸ் ஆவது ஆச்சர்யம் இல்லை என்றாலும், தற்போது பாரிஸில் உள்ள Grand Rex திரையரங்கில் இந்த படம் வெளியாகவுள்ளது தான் ஆச்சர்யம். ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கம் இது என்பதால் தான் அது. ஒரே நேரத்தில் 2800 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பெரிய Grand Rex திரையரங்கில் அக்டோபர் 18ம் தேதி மெர்சல் வெளியாகவுள்ளது. இதற்குமுன் ரஜினியின் கபாலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் இங்கு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் ஸ்ட்ரிக் விஷயம் தீபாவளிக்குள் முடித்து விடுவார்கள் ஆகையால் படம் ரிலீஸ் எந்த விதத்திலும் தடைபடாது என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது...
விஜய்யின் “மெர்சல்” அட்லி பண்ணும் பிரமாண்டம் மிரளும் கோலிவுட்

விஜய்யின் “மெர்சல்” அட்லி பண்ணும் பிரமாண்டம் மிரளும் கோலிவுட்

Latest News
மெர்சல் விஜய் சினிமா வாழ்கையில் மிக முக்கிய படம் என்று தான் சொல்லணும் காரணம் இந்த படத்தில் விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதோடு விஜய் சிநேமாவரலற்றில் இல்லாத பொருள் செலவில் இந்த படத்தை இயக்குனர் அட்லி உருவாக்கி வருகிறார் . விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும் தயாரிப்பு தரப்பினரிடம் பெரிய பயத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். காரணம் படத்தின் பட்ஜெட் தான். விஜய் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமான ‘மெர்சல்’ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.135 கோடி, என்று இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள ATMUS மற்றும் US Tamil LLC நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மெர்சல் வியாபரம் தொடர்பாக ஆரம்பத்திலேயே ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு இடி விழுந்தாற்போல், விநியோகஸ்தர...
மெர்சல் படத்தில் விஜய்க்கு எத்தனை வேடங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் அட்லி

மெர்சல் படத்தில் விஜய்க்கு எத்தனை வேடங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் அட்லி

Latest News
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படைப்பாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது ‘மெர்சல்’ படம். ‘தெறி’ ஹிட் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான மெர்சல் பாடல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதுடன், தென்னிந்திய சினிமாவிலேயே எந்த படத்திற்கும் கிடைக்காத ஒரு அங்கீகாரம் மெர்சல் படத்திற்கு கிடைத்துள்ளது. அதாவது டுவிட்டரில் மெர்சல் படத்திற்கான எமோஜி ஒன்று வெளியிடப்பட்டது. அதோடு இப்படத்திற்கு வர்த்த குறியையும் (TradeMark) தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க ‘மெர்சல்’ படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார்? இரண்டா? அல்லது மூன்றா? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. காரணம், ஆரம்பத்தில் விஜய்க்கு மூன்று கேரக்டர்கள் என்ற சொல்லப்பட்டது. ஆனால், இப்போதுவரை விஜய்யின் இரண்டு தோற்றங்கள் (மெஜீஷியன், கிராம...
மெர்சல் படத்தின் மெர்சலான விஷயங்கள் லீக் வாவ் என்று வியக்கும் ரகசியங்கள்

மெர்சல் படத்தின் மெர்சலான விஷயங்கள் லீக் வாவ் என்று வியக்கும் ரகசியங்கள்

Latest News
விஜய்யின் மெர்சல் என்றாலே மிரள வைக்கும் படம் என்று நாம் அறிந்த விஷயங்களே இது வெறும் பாடல் வெளியீட்டில் போஸ்டர் மட்டும் இல்லியாம் படத்தில் பல மெர்சல்கள் நமக்காக காத்து இருக்கிறதாம் படத்தின் கதையும் ஒரு புதுவிதமான மெர்சல் காரணம் ராஜமௌலி அப்பாவின் கதை அதோடு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பல மெர்சல்கள் நாம் கேட்டோம் அதோடு இயக்குனர் அட்லி செய்துள்ள மெர்சல்கள் என்ன என்று நாம் பாக்கலாம் விஜயின் மூன்று கதாபாத்திரங்களுக்கும் தனி தனி மூவ்மென்ட்ஸ் இருக்குமாம், மூன்று கதாபாத்திரமும் மாஸ் காட்டுமாம், மேலும் மூன்றிற்கும் தனித்தனி காட்சிகள் இருக்குமாம். அடுத்தாக இந்த படத்தில் வரும் ஒரு மிரட்டல் பாடலை ராஜஸ்தானில் கடுமையான வெயிலில் 300-க்கும் அதிகமான துணை நடிகர்களோடு படமாக்கி உள்ளார்களாம். விஜய் படம் என்றாலே ஆக்ஷன் மற்றும் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது, இந்த படத்திலும் அனைவரையும் மெர்சலாக்கும் ...