
நடிகை ஒவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனசில் ஒரு நல்ல இடத்தை பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்
காரணம் அவரின் அழகு கவர்ச்சி இவையெல்லாம் இல்லை அவரின் குணாதிசியங்கள் அவை நடிப்போ
நாடகமோ இல்லை யதார்த்தமோ எது வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால்
அதே போன்று தாமும் இருக்க வேண்டும் என கருதும் ஒவ்வொரு மனிதனும் ஒவியா என்ற மனதிற்கு ஆதரவு அதுவே காரணம்
இதனால் பல நெஞ்சங்கள் இதயத்தில் வாழ்ந்து வருகின்றார் ஆகா ஒரு சில இளசுகள் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார்
ஆனால் அதற்கு தடையாக இருந்தது ஒவியா ஆரவ் மீது வைத்த காதல் ஆனால் தற்போது அதை பற்றி ஒவியா ஒரு கமெண்ட் போட்டுள்ளார் இதனால் பலரும் குஷியாக உள்ளறர்

