
தொடர்ந்து மூன்றுமுறை அஜித் சிவாவுடனே கூட்டனி போட்டுள்ளார் தற்போது வந்த தகவல் படி அடுத்தும் சிவா இயக்கத்திலே நடிக்க போவதாக தகவல் வர
இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் தொடர்ந்து மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றலாம் மக்கள் மத்தியில் அவ்வளவு பெயர் இல்லை
வீரம் படம் வரும்பொழுது சரி ஒகே என்ற மனநிலையில் மக்கள் படம் பார்த்தனர் அடுத்து வந்த இரண்டு படங்களுமே பொதுமக்களை கவரவில்லை வெறும் ரசிகர்கள் மட்டுமே பார்த்தனர்
அஜித் தொடர்ந்து சிவாவுடன் கை கோர்பதற்கு யார் காரணம் அவரை பின் இருந்து யாரோ இயக்குகிறார்கள் அஜித்தின் இந்த முடிவுக்கு காரணம் அவர் கூடவே இருக்கும் சிலர் அவரை மூளை சலவை செய்து சிவாவுடனே கூட்டனி அமைக்க வைக்கிறார்கள் என தகவல் வந்து கொண்டு இருக்கிறது
