Sunday, April 21
Shadow

Tag: ajith next movie

அடுத்த படத்தில் அனிரூத் இல்லை சிவா யார் காரணம்???

அடுத்த படத்தில் அனிரூத் இல்லை சிவா யார் காரணம்???

Latest News
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் "விவேகம்". ஆனால், இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால், நஷ்டத்தை ஈடுகட்ட முந்தைய படத்தின் தயாரிப்பாளரான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கே கால்ஷீட் கொடுத்து உள்ளார் அஜித்குமாரும் இயக்குனர் சிவாவும் இணையும் நான்காவது படம். இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த "வேதாளம்" மற்றும் "விவேகம்" திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். ஆனால், நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான "தல58" படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வேதாளம் விவேகம் படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கும் சிவாவுக்கும் ராசி சரி இல்லையாம் அதான் விசயம்...
திடீரென இன்று தல ரசிகர்களால் இணையதளம் முடக்கப்பட்டது! ஏன்?

திடீரென இன்று தல ரசிகர்களால் இணையதளம் முடக்கப்பட்டது! ஏன்?

Latest News
தற்பொழுது எல்லாம் திடீர் திடீர் என சினிமா ரசிகர்களால் சமுக வலைத்தளங்கள் ஆக்கிரமிக்க பட்டு திக்கு முக்கி ஆடிவருகிறது அதிலும் தல ரசிகர்கள் களம் கண்டால் அவ்வளவு தான் ஆட்டம் உட்சம் பெரும் அந்த வகையில் இன்று தல அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படம் வெளியாக வெற்றியாக ஓடி பதினைந்து வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக 15years of villan என்ற hashtagஐ சமுக வலைத்தளங்களில் உருவாக்கி அதன் மூலம் தங்கள் தலைவருக்கு நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்களை வாரி வழங்கி வருகின்றனர் ...
மீண்டும் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்ளும் தல யார் காரணம்???

மீண்டும் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்ளும் தல யார் காரணம்???

Latest News
தொடர்ந்து மூன்றுமுறை அஜித் சிவாவுடனே கூட்டனி போட்டுள்ளார் தற்போது வந்த தகவல் படி அடுத்தும் சிவா இயக்கத்திலே நடிக்க போவதாக தகவல் வர இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் தொடர்ந்து மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றலாம் மக்கள் மத்தியில் அவ்வளவு பெயர் இல்லை வீரம் படம் வரும்பொழுது சரி ஒகே என்ற மனநிலையில் மக்கள் படம் பார்த்தனர் அடுத்து வந்த இரண்டு படங்களுமே பொதுமக்களை கவரவில்லை வெறும் ரசிகர்கள் மட்டுமே பார்த்தனர் அஜித் தொடர்ந்து சிவாவுடன் கை கோர்பதற்கு யார் காரணம் அவரை பின் இருந்து யாரோ இயக்குகிறார்கள் அஜித்தின் இந்த முடிவுக்கு காரணம் அவர் கூடவே இருக்கும் சிலர் அவரை மூளை சலவை செய்து சிவாவுடனே கூட்டனி அமைக்க வைக்கிறார்கள் என தகவல் வந்து கொண்டு இருக்கிறது...