Wednesday, October 28
Shadow

உங்கள் சினிமா பிளஸ் இணையத்தளத்தில் விரைவில் சினிமாவுடன் ஆன்மிகம் மற்றும் ஜோதிடம்

சினிமா பிளஸ்ல் விரைவில் ஜோதிட பகுதி அறிமுகம். என்னடா எல்லா வெப்சைட்லேயும் தான் ஜோதிடம் வருது. இது என்ன பெரிய விசயமான்னு தானே நினைக்கறீங்க? அதான் இல்ல. இது வரை ஒவ்வொரு ராசிக்கும் தான் பலன் பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்ம சினிமாபிளஸ்லே ஒவ்வொரு பிறந்த நட்சத்திரத்திற்கும் பலன் சொல்ல போறோம்.

ராசிபலனுக்கும் நட்சத்திரபலனுக்கும் என்ன வித்தியாசம்? ஒவ்வொரு ராசியிலேயும் மூன்று நட்சத்திரங்கள் இருக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு பலன்கள் இருக்கும்போது .பொதுவாக ராசிக்கு பலன் சொல்லுவது எப்படி சரியாக இருக்கும்? இதுவரைக்கும் ராசிபலன் இப்படி இருக்க நடந்தது வேற மாதிரி இருக்கே என்று அங்கலாய்த்த வாசகர்கள் அனைவருக்கும் நம்முடைய ஜோதிட பகுதி ஒரு சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
விரைவில் நம்முடைய சினிமாபிளஸ்ல் தின நட்சத்திர பலனை எதிர்பாருங்கள்.

Leave a Reply