
ஆரவ் விஜய் டிவி பிக் பாஸ் வீட்டின் வில்லன் காரணம் ஓவியா காதல் தான் ஆனால் இன்று ஆரவ் பெண்களின் நடுவே இக பெரிய ஹீரோ இவருக்கு இன்று இக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. நிஜ வாழ்கையில் இவர் ஹீரோவா இல்லை வில்லனா என்பது இக பெரிய கேள்விக்குறியாக இருந்தாலும். இப்ப இவர் திழ் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுக்கிறார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்கி பட்டிதொட்டியெங்கும் பேமஸானது, இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கணேஷ் அல்லது சினேகன் ஜெயிப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரவ் வெற்றி பெற்றார்.
இவருடைய இந்த வெற்றிற்கு பிறகு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும் விரைவில் நல்ல செய்தியை கூறுவேன் என ஆரவ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதன்படி தற்போது சிலம்பாட்டம் புகழ் சரவணன் இயக்கத்தில். விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே ஓவியாவுடன் இணைந்து நடிக்க தயார் என கூறியிருந்தால் இந்த படத்தில் கதாநாயகியாக ஓவியா கமிட் செய்யபடுவாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது
