Wednesday, October 28
Shadow

மெர்சல் குறித்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி – குஷியில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்ததோடு பிரபல தேசிய கட்சியையும் பதற வைத்தது.

மேலும் இந்த படத்தை எதிர்த்து அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க எந்த அவசியமும் இல்லை என கூறி தள்ளுபடி செய்தனர், மேலும் படத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு வரும் எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.சோதனைகள் முடிந்து சாதனைகள் செய்யும் நேரம் ஏற்கனவே செய்த சாதனைகளை விட மேலும் பல சாதனைகள் மெர்சல் செய்யும் என்பதில் அச்சம் இல்லை

Leave a Reply