
விஜயின் மெர்சல் எத்தனையோ தடங்கல் வந்தாலும் அதை அத்தனையும் தகர்த்து எரிந்து வெற்றிநடை போட்டு கொண்டு இருக்கிறது அடாத மழையிலும் விடமால் வசூல் சாதனை செய்யும் மெர்சல் இது மற்ற நடிகர்களுக்கு சாத்தியமா என்றால் அது நிச்சயம் ஒரு கேள்வி குறி தான் இந்த சாதனைக்கு சொந்தம் ஒரே நபர் என்றால் அது விஜய்
விஜய் மெர்சல் வெற்றிக்கு பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி உறுதி என்று நாம் அறிந்த விஷயம் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள் அதுவும் மிக பிரமாண்டமான முறையில் இந்த படத்தின் கதை விவாதம் மற்றும் நட்சத்திர தேர்வு நடைபெற்றுவருகிறது இதில் நாயகிகளாக ஸ்பைடர் நாயகி ராகுல் ப்ரீத் சிங் மற்றும் ஹிந்தி நாயகி சொனக்க்ஷி சின்ஹா இருவரும் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது அதோடு இந்த படத்தின் படபிடிப்பு வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்க உள்ளது மற்ற நடிக நடிகைகள் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வரும் என்று செய்திககள் கசிந்துள்ளது
