
தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.இத்திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாகவும், கதாநாயகிகளாக நித்யா மேனன் ,காஜல் அகர்வால் ,சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு ,கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இத்திரைபடத்தை அட்லி இயக்கினார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.ஜு.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார் இவை அனைத்தும் நாம் அறிந்ததே.
தற்போது மெர்சல் வெற்றிக்கு பின் இளைய தளபதி விஜய் இந்திய நடன இயக்குனர் சங்கத்திற்கு 15லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
