Sunday, April 19
Shadow

அஜித் சொன்னதை அப்படியே மாற்றி வெளியிட்டு பெரிய பிரச்சனை ஆன விஷயம்

அப்படி தெரியவில்லை என்றால் அவர்களுக்கான ரீவெண்ட் தான் இது, அஜித் ஒரு சில வருடங்களுக்கு முன் நான் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வருவேன் என்று கூறினார்.

அதை தொடர்ந்து அது பத்திரிகைகளில் ‘நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என அஜித் சொன்னதாக மாற்றி எழுதப்பட்டது.

இதனால், அஜித்திற்கு கடும் எதிர்ப்பு வந்தது, ரஜினி ரசிகர்கள் பலரும் அஜித்தை அந்த சமயத்தில் மிகவும் கடுமையாக எச்சரித்தனர், மேலும், அப்போது ரிலிஸான ஆஞ்சநேயா படமும் படுதோல்வியடைந்தது, இதன் காரணமாகவே அஜித் பேட்டி கொடுக்கவே ஒன்றிற்கு பலமுறை யோசிக்கின்றார்.

Leave a Reply