Wednesday, October 28
Shadow

நயன்தாரா பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன காதலன் விக்னேஷ் சிவனை அசிங்க படுத்திய சிம்பு ரசிகர்கள்

நயன்தாராவை தங்கமே என்று விக்னேஷ் சிவன் கொஞ்சியதை பார்த்த சிம்பு ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.

நயன்தாரா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரை வாழ்த்தி, பாராட்டி, என் தங்கமே என்று கொஞ்சி ட்வீட் போட்டார்.

நயன்தாராவுக்கு விக்கி என்ன பரிசு கொடுத்தார் என தெரியவில்லை.

Leave a Reply