
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சில நாட்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தார்.பிறகு இப்போது உள்ள அரசியல் சூழலால் நான் அரசியலுக்கு வருகிறேன்.
கொஞ்சம் நாட்களுக்கு பிறகு தனது கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்று கூறினார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் NEWS 7 தொலைக்காட்சியில் நடத்திய கருத்துக்கணிப்பில் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரையும் பின்னுக்குத் தள்ளி உலகநாயகன் கமல்ஹாசன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இயக்குனர் அமிர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தற்போதைய உள்ள அரசியல் சூழ்நிலையில் இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் தான் நல்லா இருக்கும் என்று கூறினார்.
