Monday, April 20
Shadow

என் வாழ்கையை நாசம் செய்த சிம்பு பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குமுறல்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். மேலும், சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் நேற்று பத்திரிக்கையாளர்களை நேற்று சந்தித்த மைக்கேல் ராயப்பன் சரமாரி புகார்களை தெரிவித்தார் அதோடு அவரின் தன மொத்த சொத்து ஏன் அவரின் பெண் திருமணம் கூட அவரால் சரியாக நடத்த முடியாமல் போய்விட்டது என்றும் குறைகூறினார் படத்தின் படபிடிப்புக்கு வரமால் பல நாள் தட்டி கழித்ததால் பல கோடி நஷ்டம் அதோடு இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று கூறியும் ஏமாற்றியுள்ளார் 35% இரண்டாம் பாகத்துக்கான படபிடிப்பு முடிந்த சூழ்நிலையில் இப்படி செய்வதால் இருபது கோடிக்கு மேல் நஷ்டம் இனி நான் சினிமா தயாரிப்பது என்பது கஷ்டம் தயாரித்தல் அதை வெளியிடுவது மேலும் கஷ்டம் காரணம் இந்த படத்தல் விநியோகிஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடு செய்வேன் என்று தெரியாமல் தவிக்குறேன் என்றம் கூறினார்.

இந்த பேட்டியில் போது படத்தின் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் உடன் இருந்தார் அவர் பேசும் பொது தயாரிப்பாளர் வாழ்கை மட்டும் இல்லை என் வாழ்கையும் கெடுத்துவிட்டார் சிம்பு என் கதைபடி இரண்டாம் பாகம் என்பது இல்லை ஆனால் இவர் படபிடிப்புக்கு வராமல் எங்களை அலைவிட்டதொடு கதையும் மாற்றி இரண்டு பாகம் எடுக்கலாம் என்று பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து என் கதையையும் கெடுத்து விட்டுதொடு என் வாழ்கை இன்று ஒரு கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply