Sunday, April 26
Shadow

தளபதி விஜய் சாதனையை நெருங்க முடியாத ஹாலிவுட் படம்

தளபதி என்றாலே சாதனை நாயகன் என்று நாம் அறிந்த விஷயம் அதுவும் தளபதி ரசிகர்கள் இருக்கும் வரை தளபதி கிட்ட கூட யாரும் நெருங்க முடியாது என்பதுக்கு ஒரே சாட்சி தான் இது என்றும் சொல்லலாம் ஆம் மெர்சல் டிசர் சாதனையை ஹாலிவுட் படத்தால் கூட கிட்ட நெருங்க முடியவில்லை இதில் இருந்து என்ன தெரிகிறது தளபதி வெற்றிக்கு முன் யாரும் நெருங்க முடியாது என்பதற்கு ஒரே சாட்சி

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தின் டீஸர் பல சாதனைகளை படைத்தது.உலகிலேயே அதிக லைக்ஸ் பெற்ற டீஸர் என்ற சாதனை படைத்திருந்தது.தற்போது சில நாட்களுக்கு முன் வெளிவந்த அவெஞ்சர்ஸ் படத்தின் ட்ரெய்லர் சில நிமிடங்களிலேயே 1M லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.ஆனால் மெர்சல் திரைப்படத்தின் டீஸர் லைக்ஸ் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை.மெர்சல் படத்தின் அதிக லைக்ஸ் சாதனையை மட்டுமே முந்தியுள்ளது.

Leave a Reply