
இன்று உலக தமிழர்களிடம் மிகவும் பரபரப்பாக உள்ளவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஒரு பக்கம் அவரது அரசியல் ஒரு பக்கம் அவரது 2.0 படமும் தான் காரணம் அந்த அளவுக்கு ரசிகர்கள் அவர் மீது ஒரு நம்பிக்கை வைத்துள்ளனர் சரி நம்ம மேட்டருக்கு வருவோம் 2.0 படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று உறுதியாக கூறியுள்ளனர் இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறினார்கள் அனால் அது உண்மை இல்லையாம்

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இடம் வந்துகொண்டு இருக்கிறது.
படம் எதிர்பார்ப்பில் இருக்கும் சமயத்தில் நேற்று இப்படத்தின் டீசரை மலேசியாவில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இது உண்மையில்லையாம். இந்த விழாவில் 2.0 படத்தின் புகைப்படங்கள் கொண்ட டி ஷர்ட்டுகளை தான் வெளியிடுகிறார்களாம். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
