Friday, December 4
Shadow

Tag: #2.0 #rajiikanth #shankar #amy jackson #akshaykumar #a

ரஜினிகாந்தின் 2.பாயின்ட் ஓ படத்தின் முதல் விமர்சனம்.

ரஜினிகாந்தின் 2.பாயின்ட் ஓ படத்தின் முதல் விமர்சனம்.

Latest News, Top Highlights
“இந்திய திரை உலகத்தின் விஞ்ஞானம் சார்ந்த படங்களுக்கு 2.ஓ ஒரு பாட புத்தகமாக இருக்கிறது “என்று படத்தைப் பார்த்த உமைர் சந்து என்கிற துபாய் பிரமுகர் கூறி இருக்கிறார். இவர் அந்த நாட்டு தணிக்கைக்குழுவில் இருக்கிறார்.  “ரஜினி ,அக்ஷய் இருவரும் படத்தின் ஜீவனாக இருக்கிறார்கள். பாலிவுட் நடிகர்களால் செய்ய முடியாத சாதனையை  ரஜினி செய்திருக்கிறார்.படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வே இல்லாமல் படம் செல்கிறது ஷங்கர் இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர் என்பதில் சந்தேகம் இல்லை.இது ஓர் ஆண்ட்ராய்டு புரட்சி என்றே சொல்லலாம். ஆமி ஜாக்சனின் திறமையான நடிப்பும் காட்சி அமைப்புகளும் ரசிகர்களுக்கு மகத்தான விருந்து என்றே சொல்லலாம் ” என அவர் சொல்லி இருக்கிறார்....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் 2.0 படத்தின் டீசர் 3D வெளியாகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் 2.0 படத்தின் டீசர் 3D வெளியாகிறது

Latest News, Top Highlights
சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பதற்காக கடின உழைப்பு போடப்பட்டு வருகிறது. இப்படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பது உங்களுக்கு புதிய மற்றும் மகத்தான அனுபவமாக இருக்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள எந்தெந்த திரையரங்குகளில் 2 பாயிண்ட் O டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும். 3D யில் வ...
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் 2.0 படம் எப்போது ரிலீஸ்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் 2.0 படம் எப்போது ரிலீஸ்

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் '2.0'. இப்படம் பற்றிய தகவல்களை ஏற்கெனவே அறிவித்தபடி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து எந்தவிதமான அறிவிப்புகளையும் வெளியிடுவதில்லை. 2015ல் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அக்டோபர் 2017ல் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. முதலில் இப்படத்தை 2017 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டார்கள். அதன் பின் 25 ஜனவரி 2018ல் வெளியிடுவதாக அறிவித்தார்கள். பின்னர் அதையும் மாற்றி ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றார்கள். ஆனால், ஏப்ரல் கடந்து மே முடிவடைய உள்ளது, இன்னும் '2.0' எப்போது வெளியாகும் என்று எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். படத்தில் முதல் பார்வை வெளியீடு மும்பையிலும், இசை வெளியீடு துபாயிலும் பிர...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் 2.0 ரிலீஸ் மீண்டும் தள்ளிபோகிறது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் 2.0 ரிலீஸ் மீண்டும் தள்ளிபோகிறது

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. தான் நினைத்தது போன்று கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஷங்கர். முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும், பிப்ரவரி மாத இறுதியில் '2.0' டீஸர் வெளியீட்டு விழாவை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், ஏப்ரல் வெளியீடும் சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு பாடலின் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்படாமலே இருக்கிறது. இதுவரை முடித்துள்ள காட்சிகள் அனைத்தையும் படத்தோடு இணைத்து DI பணிகள் உள்ளிட்டவற்றை முடிக்க காலதாமதமாகும். இதனால் தான் வெளியீட்டு தேதியை இன்ன...
புரளியை கிளப்பும் ரஜினி ரசிகர்கள் உண்மை நிலவரம் இதோ

புரளியை கிளப்பும் ரஜினி ரசிகர்கள் உண்மை நிலவரம் இதோ

Latest News, Top Highlights
இன்று உலக தமிழர்களிடம் மிகவும் பரபரப்பாக உள்ளவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஒரு பக்கம் அவரது அரசியல் ஒரு பக்கம் அவரது 2.0 படமும் தான் காரணம் அந்த அளவுக்கு ரசிகர்கள் அவர் மீது ஒரு நம்பிக்கை வைத்துள்ளனர் சரி நம்ம மேட்டருக்கு வருவோம் 2.0 படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று உறுதியாக கூறியுள்ளனர் இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறினார்கள் அனால் அது உண்மை இல்லையாம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இடம் வந்துகொண்டு இருக்கிறது. படம் எதிர்பார்ப்பில் இருக்கும் சமயத்தில் நேற்று இப்படத்தின் டீசரை மலேசியாவில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது உண்மையில்லையாம். இந்த விழாவில் 2.0 படத்தின் புகைப்படங்கள் கொண்ட டி ஷர்ட்டுகளை தான...
ரசிகர்கள் சந்திப்பில் 2.0 ரிலீஸ் தேதியை உறுதிசெய்தார் – ரஜினிகாந்த்

ரசிகர்கள் சந்திப்பில் 2.0 ரிலீஸ் தேதியை உறுதிசெய்தார் – ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்துள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்க, எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்துள்ளார். படம் முடிவடைந்து, டப்பிங் பணிகளும் முடிவடைந்த நிலையில், ‘2.0’ தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அன்றைய தினமும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவதற்கு காலதாமதமாகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று ரசிகர்களுடனான சந்திப்பின்போது பேசிய ரஜினிகாந்த், படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தினார். ஷங்கர் இய...
சமூக வலைதளங்களில் மனம் புண்படும்படி விமர்சிக்காதீர்கள் – 2.0 இசை வெளியீட்டில் ரஜினிகாந்த்

சமூக வலைதளங்களில் மனம் புண்படும்படி விமர்சிக்காதீர்கள் – 2.0 இசை வெளியீட்டில் ரஜினிகாந்த்

Latest News
ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்ட முறையில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் பிரம்மாண்டமாக நேற்று துபாயில் நடந்தது இந்தியாவில் இப்படி ஒரு படம் இனி வருமா என்பது கூறமுடியாது. ஆனால் ஷங்கரால் நிச்சயம் அது முடியும். நாமே 2.0 ஹாலிவுட்டை மீறிய படம் என கூறிக்கொள்வது தண்டோரா அடிப்பது போல் உள்ளது. படம் பார்த்த பிறகு அதை நீங்கள் உணர்வீர்கள்”. கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்துகொள்ள வேண்டும்.மேலும், நல்ல படங்களை ஆதரியுங்கள். நல்ல கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். படம் சுமார் என்றோ, நன்றாக இல்லை என்றோ சோசியல் மீடியாவில் விமர்சிக்காதீர்கள். விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க ...
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்

Latest News
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al - Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து ...
பல கோடிகளை போட்டு படம் எடுக்கும் லைகாவால் கண்ணீர் விடும் உதவி இயக்குநர்!

பல கோடிகளை போட்டு படம் எடுக்கும் லைகாவால் கண்ணீர் விடும் உதவி இயக்குநர்!

Latest News
ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், 450 கோடி ரூபாய் பட்ஜெட், ஆடியோ ரிலீஸ் விழாவுக்கே சுமார் 15 கோடி ரூபாய் செலவு, என பிரம்மாண்ட தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்தால் உதவி இயக்குநர் ஒருவர் குடும்பத்தோடு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார். முரளி மனோகர் என்ற அந்த உதவி இயக்குநர் ‘2.0’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் நிலையில், அவருக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லையாம். இது குறித்து அவர் பலரிடம் முறையிட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லையாம். கர்ப்பிணி மனைவி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை ஆகியோருக்கான மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும் அந்த உதவி இயக்குநர் தனது சோகத்தை பேஸ்புக் மூலம் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். இது குறித்து உதவி இயக்குநர் முரளி மனோகர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “இனி காத்திருப்பதில் அர்த்தம...
CLOSE
CLOSE