Wednesday, October 28
Shadow

என்னது இவருக்கு ஜோடி அக்ஷரஹாசன் நம்பமுடியவில்லை

கமல்ஹாசனிடம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா, ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் தற்போது தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விக்ரம் ஜோடியாக கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அக்‌ஷரா, ஏற்கெனவே அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார்.

வேலை நிறுத்தம் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது