
சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் கட்சி ஆரம்ப்பிப்பது ஒரு ஸ்டைல் என்று சொல்லும் அளவுக்கு அகிவிட்டது ஆனால் எல்லொரும் இப்பொது தான் அத்ற்க்கு அடிகல் போடுகிறார்கள் ஆனால் விஜய் கடந்த 8 வருஷம் முன்னாடியே ஜெயலலிதாக்கு எதிராக க்ட்சி ஆரம்பித்தவர்.
கடந்த சில ஆண்டுகள் வரை தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வந்தார் விஜய். அப்போது தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் சென்னைக்கு வந்தனர். ஆனால் அப்படி வந்த ரசிகர்கள் திரும்பிச்செல்லும்போது சிலர் விபத்துக்களிலும் சிக்கினர். விஜய் கொஞச நாட்களாக நடிப்பில் கவனம் செலுத்திய விஜய் மீண்டும் தன் கட்சியை உயிர் கொடுக்கிறார் என்று தான் சொல்லனும்
தன் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடுவதை தவிர்த்து வந்தார் விஜய். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 22-ந்தேதியன்று விஜய்யின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட வேண் டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனது விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு சென்ற விஜய், அங்கு கூடியிருந்த கேரள ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார். அதையடுத்து பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
