
புனேவில் பிறந்த இவர், பாலிவுட் படங்களில் ந்டித்டுளர். இவர் 2004ம் ஆண்டு பெமினா மிஸ் இந்திய போட்டியில் பங்கேற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இவர், மராத்தி மொழியில் பள்ளி படிப்பை முடித்தார். தொடர்ந்து உள்ளூர் அழகி போட்டியில் பங்கேற்றார்.
பாலிவுட் படமான பேஷன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் தனி ஒருவர் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்தார்.
திரைப்படங்கள் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வருகிறார்.
