
தமிழர்களின்மிக பெரிய கொண்டாட்டம் என்றால் தீபாவளி அதே போல சினிமாக்காரர்களுக்கும் தீபாவளி தான் மிக பெரிய கொண்டாட்டம் காரணம் முன்னணி நடிகர்கள் படங்களும் வெளியாகும் அந்த வகையிலிந்த தீபாவளி ரேஸில் மூன்று முன்னணி நடிககர்களான அஜித் விஸ்வாசம் விஜய் சர்க்கார் சூர்யா NGK என மூன்று படங்கள் ரேசில் இருந்தது.
இந்த தீபாவளி ரேஸில் இருந்து ஏற்கனவே அஜித் பின் வாங்கிவிட்டார் காரணம் சிவா படத்தின் பெறும் பங்கை முடிக்கவில்லை என்பதே காரணம் தற்போது இந்த ரேஸில் இருந்து சூர்யாவும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் சூர்யாவின் NGK தற்போது கிறிஸ்மஸ்க்கு வெளியாகும் என்று பட குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் சொல்லணும் காரணம் விஜயின் சர்க்கார் அதிக திரையரங்கில் வெளியாகும் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்
