
இவர் நடிகை டிம்பிள் கபாடியா மற்றும் நடிகர் ராஜேஷ் கன்னா இருவருக்கும் பிறந்த மகள். இவரது தங்கை டுவிங்கிள் கன்னா மற்றும் நடிகர் அக்ஷய் கன்னா இவரது தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, நடிகை டிம்பிளின் இரண்டாவது மகள் ரிங்கி கன்னா. பிரசாந்த் ஜோடியாக மஜ்னு படத்தில் நடித்திருந்தார் ரிங்கி. அவர் கடந்த 2003ம் ஆண்டு தொழில் அதிபர் சமீர் சரணை திருமணம் செய்தார்.’
இவர் நடித்த தமிழ் படங்கள்
மஜ்னு படத்தில் ஹீனா கேரக்டரில் நடித்தார்.
