Tuesday, October 27
Shadow

நடிகர் சாய்குமார் பிறந்த தினம் பதிவு

ஹைதராபாத்தில் பிறந்த இவர் கனடா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.

தனது திரையுலக வாழ்வை குந்தைகளுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாக இவர் தொடங்கினார். இவரது தந்தையான பி.ஜே.சர்மாவும் டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தது. தந்து தந்தையை போன்ற டப்பிங் ஆர்டிஸ்ட் இருந்து வந்த இவர் நடிகர் சுமன் மற்றும் ராஜசேகர் ஆகியோருக்கு குரல் கொடுத்துள்ளார்.

1996ல் வெளியான போலீஸ் ஸ்டோரி கன்னட படம் மூலம் நடிகராக மாறிய இவர் தொடர்ந்து அக்னி ஐபிஎஸ், குக்கும பாக்கியா, போலீஸ் ஸ்டோரி 2, லாக்அப் டெத் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பிஜேபி சார்பில் Bagepalli தொகுதியில் இவர் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சாய் குமாருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

காவல் கீதம், தையல்காரன், வேட்டிய மடிச்சு கட்டு, அந்தபுரம், ஆதி, தெனாவட்டு, திருவண்ணாமலை, கோட்டி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்