
1982_ஆகஸ்ட்_2 ஆம் தேதி கூலி திரைப்படத்தில் மீது வில்லன் ஒருவர் கத்தியைக் கொண்டு தாக்குவது போல காட்சிகள் படமாக்கப்பட்ட போது வில்லனால் அமிதாப் உண்மையாக கத்தியால் குத்தப்பட்டார். குடலில் பலத்த காயமடைந்த அமிதாப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அமிதாப் குணம்பெற வேண்டி, மருத்துவமனை முன்பு திரண்டு உருக்கமாக பிராத்தித்தனர். இச்சம்பவம் நடந்து இன்றோடு 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன
