Tuesday, April 21
Shadow

அஜித்தின் அடுத்த படம் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உறுதியானது

தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படும் அஜித் இவரின் அடுத்த படம் யார் இயக்க போகிறார்கள் என்ற மிக பெரிய ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது இதற்கு நேற்று முய்யி கிடைத்தது என்று தான் சொல்லணும் காரணம் தொடர்ந்து நான்கு படங்களை இயக்கம் சிவா அடுத்த படமும் இவரா என்று ரசிகர்களுக்குள் ஒரு நெருடல் இருந்தது அடுத்த படம் மீண்டும் இவரா என்று ஒரு என்று இருந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

அடுத்த படம் யார் இயக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு நேற்று கசிந்தது என்று தான் சொல்லணும் தமிழில் தொடர்ந்து மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்த வினோத் தான் அடுத்த இயக்குனர் யார் இந்த வினோத் என்று யோசிக்கவைக்கும் இவர் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி படங்களை கொடுத்தவர் தான் இந்த வினோத் இவரின் படங்கள் என்றால் நிச்சயம் வித்தியாசமான கதை களமும் திரைக்கதையும் இருக்கும். நிச்சயம் ஒரு வித்தியாசமான அஜித்தை இந்த படம் மூலம் காணலாம் அதோடு வெற்றி படம் என்றும் உறுதி கொள்ளலாம் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு இந்த படத்தை மறைந்த ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படபிடிப்பு வரும் 2019 தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது