Tuesday, April 21
Shadow

பின்னணி பாடகர் சந்தோஷ் ஹிரிஹரன் பிறந்த தினம் இன்று

கேராளவில் பிறந்த இவர் தமிழ் நாட்டின் சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார்.தனியார் தொலைகாட்சியின் பிரபல பாட்டு போட்டி மூலம் பிரபலமானவர் அதன் மூலம் வந்த வருக்கு மனம் கொத்தி பறவை படத்தில் டி இமான் இசையில் பாட வாய்ப்பு வந்தது. தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, ஜில்லா, ரம்மி, சாட்டை, நான் ராஜாவாக போகிறேன், மனம் கொத்தி பறவை போன்ற படத்தில் பாடல்களை பாடியுள்ளார்.

இவர் பாடல் இடம் பெற்ற படங்கள்

மனம் கொத்தி பறவை, ஜில்லா, சட்டம் ஒரு இருட்டறை, ரம்மி, சாட்டை, நான் ராஜாவாக போகிறேன்