Wednesday, October 28
Shadow

இசையமைப்பாளர் வி.செல்வகணேஷ் பிறந்த தினம் இன்று

சென்னையில் பிறந்த இவர் வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அர்த்தநாரி, நிர்ணயம் , குள்ளநரி கூட்டம், நில் கவனி செல்லாதே , துரோகி , கொல கொலயா முந்திரிக்கா, குட்டி, கொட்டங்குச்சி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைத்த திரைப்படங்கள்

அர்த்தநாரி, நிர்ணயம் , குள்ளநரி கூட்டம்,
நில் கவனி செல்லாதே , துரோகி , கொல கொலயா முந்திரிக்கா, வெண்ணிலா கபடி குழு, குட்டி, கொட்டங்குச்சி