Wednesday, October 28
Shadow

போலியான வதந்திகளுக்கு இயக்குனர் ஹெச். வினோத் விளக்கம்

நடிகர் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்க வேட்டை போன்ற படங்களை இயக்கியை இயக்குனர் வினோத் அடுத்து இயக்க உள்ள படம் குறித்து பல்வேறு போலியாக டுவிட்டர் கணக்கில் இருந்து தகவல் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் ஹெச். வினோத், தான் அடுத்து இயக்க உள்ள படம் குறித்து பல்வேறு போலியாக டுவிட்டர் கணக்கில் இருந்து தகவல் வெளியானது வெறும் வதந்தியே என்றும் அடுத்த படம் குறித்து எந்த தகவல் இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த திடீர அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது காரணம் அடுத்து இவர் அஜித் படத்தை தான் இயக்க போகிறார் என்று பலரும் ஆவலோடு காத்து இருந்தனர் ஆனால் இவரின் அறிவிப்பு அப்பா அஜித்துடன் கூட்டணி சேரவில்லை என்று தோன்றுகிறது