
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் அப்போ நல்லா கல்லா கட்டுகிறார் என எண்ணுவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை!!
ஆனால் உண்மையை சொன்னால் ஒரு ஆச்சரியம் தோன்றலாம்.,,
“மாமனிதன்” படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சீனு இராமசாமி இயக்கி விஜய் சேதுபதி நடித்துவந்தார் படம் கிட்டத்தட்ட முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது அதில் என்ன ஆச்சரியம் என்றால் படம் தொடங்கியதில் இருந்து இயக்குனர் தொடங்கி நடிகர் நடிகை தொடங்கி படத்தில் வேலை செய்யும் கடைசி கட்ட ஊழியர்கள் வரை இதுவரை யாருக்கும் சம்பளம் தரவில்லையாம் (அட்வான்சோடு சரி)
பெரிய நிறுவனம் நல்ல மனிதர் என்று நம்பி இதுவரை அனைவரும் உழைத்து வந்தனர் தற்போது படம் முடிந்து விட்ட நிலையில் சம்பளம் குறித்து யார் போன் பண்ணாலும் யுவன் எடுப்பது இல்லையாம் இதனால் வெகுண்ட பட ஊழியர்கள் ஒவ்ஒருவராக சங்கத்தை நோக்கி நியாயம் கேட்டு செல்கின்றனராம்
இப்போ என்னடா னா இதே நிறுவனம் பிக்பாஸ் புகழ் ரைஸாவை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்குகிறார்களாம் இதை கேள்விப்பட்ட “மாமனிதர்” படக்குழு வெகுண்ட கோவத்தில் உள்ளார்களாம்
