
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது உலக அளவில் பல மொழிகளில் நடக்கும் நிகழ்ச்சி ஏன் இந்தியாவிலும் பல மொழிகளில் நடந்து கொண்டு இருக்கிறது. ஏன் தமிழுளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது, தற்போது மூன்றாவது முறையாக நடக்கிறது. இதில் என்ன கொடுமை என்னவென்றால் கடந்த இரண்டு சீசன்கள் விட இந்த சீசன் மிகவும் மோசம் நாளுக்கு நாள் ஒரு சண்டை அதுவும் கலாசார சீர்கேடு நடக்கும் அளவுக்கு.
கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் பழகுகுகிறார் என்றார்கள் அது நட்புடன் என்று ஆனால் நேற்று லாஸ்சியா மற்றும் சாக்க்ஷி சண்டை எதற்கு கவின் என்ற ஒரு ஆண்மகனுக்கு சாக்க்ஷி நான் நட்புடன் பழகுகிறார் என்று கூறிவந்த சாக்க்ஷி நேற்று அது காதல் என்று சொல்லும் அளவுக்கு சண்டை போட்டார். சந்தைகடையை விட மிக மோசமான அளவுக்கு சண்டை நடந்தது .
இன்றைய நிகழ்ச்சியில் நேற்று நடந்த சண்டைகளை கூட பொருத்து கொள்ளலாம் அனால் இரண்டு பெரிய மனுஷன் போடும் சண்டை மிகவும் கிழ்த்தரமாக உள்ளது. நடிகர் சரவணனுக்கு இயக்குனர் சேரனை பிடிக்காது அது ஆரம்பத்தில் இருந்தே சரவணன் பிடிவாதமாக சேரன் என்ன செய்தாலும் சண்டை போடுகிறார். அன்ன செய்தாலும் குறை solli கொண்டு இருக்கிறார் .
இந்த சூழ்நிலையில் இன்று நடன டாஸ்க்யில் யார் சிறந்து செயல்பட்டார்கள் என்பதில் மிகவும் கிழ் தரமாக சரவணன் மற்றும் சேரன் சண்டை போடுகிறார்கள் அதுவும் சரவணன் தன் வயது அதே போல சேரன் வயதும் மறந்து போடா வாடா என்று சேரனை திட்டுகிறார்.
சேரன் வயதில் மிகவும் மூத்தவர் அதேபோல மிக சிறந்த இயக்குனர் அவரை போய் மிகவும் கேவலாமாக சரவணன் வாட போடா என்று மரியாதை இல்லாமல் பேசுவது மிகவும் கிழ்த்தரமான விஷயம் அதோடு இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களின் மனதை புண்படுத்துகிறது.
