இன்று பிக் பாஸ் வீட்டில் சேரன் மற்றும் சரவணன் சண்டை எல்லை மீறுகிறார் சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது உலக அளவில் பல மொழிகளில் நடக்கும் நிகழ்ச்சி ஏன் இந்தியாவிலும் பல மொழிகளில் நடந்து கொண்டு இருக்கிறது. ஏன் தமிழுளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது, தற்போது மூன்றாவது முறையாக நடக்கிறது. இதில் என்ன கொடுமை என்னவென்றால் கடந்த இரண்டு சீசன்கள் விட இந்த சீசன் மிகவும் மோசம் நாளுக்கு நாள் ஒரு சண்டை அதுவும் கலாசார சீர்கேடு நடக்கும் அளவுக்கு.
கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் பழகுகுகிறார் என்றார்கள் அது நட்புடன் என்று ஆனால் நேற்று லாஸ்சியா மற்றும் சாக்க்ஷி சண்டை எதற்கு கவின் என்ற ஒரு ஆண்மகனுக்கு சாக்க்ஷி நான் நட்புடன் பழகுகிறார் என்று கூறிவந்த சாக்க்ஷி நேற்று அது காதல் என்று சொல்லும் அளவுக்கு சண்டை போட்டார். சந்தைகடையை விட மிக மோசமான அளவுக்கு சண்டை நடந்தது .
இன்றைய நிகழ்ச்சியில் நேற்று நடந்த சண்டைகளை கூட பொருத்து கொள்ளலாம் அனால் இரண்டு பெரிய மனுஷன் போடும் ...
