Friday, April 17
Shadow

வெங்கட் பிரபு இயங்கும் வெப் சிரீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

மங்காத்தா, சென்னை 28, மாசு என்கிற மாசிலாமணி, பார்டி, பிரியாணி, சரோஜா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு.

தற்போது சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வரும் அவர், அடுத்தாக இணையதளத்தில் வெப் சிரீஸ் ஒன்றை இயக்க உள்ளார். ஹாட் ஸ்டாரில் வரும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். தற்போது சென்னை 28, மேயாத மான் பட புகழ் இளம் நடிகை வைபவ் இந்த வெப் சிரீஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.