
விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் மிகமிக முக்கிய ஒரு நபர் மிக சிறந்த நடிகர் அதை விட மிக சிறந்த மனிதாபம் கொண்ட ஒரு மனிதர் தன நண்பர்களையும் சரி ரசிகர்களையும் சரி மிகவும் மதிக்கக்கூடியவர் அது மட்டும் இல்லாமல் ஒருவருக்கு கஷ்டம் என்றால் முதலி ஓடி நின்று உதவி செய்பவர் காரணம் தன் கடந்த காலத்து வாழ்க்கையை நினைக்க கூடியவர் தான் கடந்து வந்த பாதையை அடிக்கடி திரும்பி பார்க்கும் நடிகர்.

சினிமாத்துறையில் மட்டும் இல்லாமல் பத்திரிக்கையாளர்கலஊகும் மறைமுகமாக உதவிசெய்பவர் அப்படிப்பட்ட யாவரின் ரசிகர்களும் இவரை போலவே உள்ளனர் . இவரின் சங்கதமிழன் படவேளியிட்டை முன்னிட்டு விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்கிறார்கள் அதுவும் ஒன்றை ஏக்கர் நிலத்துக்கு தேவையான மொத்த செலவையும் இவர் ரசிகர்கள் செய்கிறார்கள்.
தன் தலைவன் எண்ணம் வழியும் தொடரும் இந்த ரசிகைகள் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை வாழ்த்துகள் ரசிகர்களே
