
நேற்றுமுன்தினம் விஜய் 64 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்பது அதை தொடர்ந்து அந்த படத்தின் பூஜையில் இருவரும் கலந்துகொண்டனர் என்பதும் நாம் அறிந்த விஷயம் இந்த சூழ்நிலையில் விஜய்செதுபதி மற்றும் விஜய் நேரடி மோதல் படத்தில் தான் என்று நினைத்து இருந்த நமக்கு ஒரு பயங்கர ஷாக் என்ன தெரியுமா இருவரும் நேரடி மோதல் படத்தில் மட்டும் இல்லை திரையரங்கிலும் தான் ஆம் இரு ரசிகர்களும் மோதல் நேரம் வந்து விட்டது .

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தோடு கார்த்தியின் கைதி படமும் வெளியாகிறது இதுவும் நாம் அறிந்த விஷயம் இந்த ரேசில் தற்போது விஜய் சேதுபதி யும் கலந்து கொண்டார் ஆம் நேற்று இவர் நடிப்பில் உருவான சங்க தமிழன் படமும் வெளியாகிறது என்று இந்த படத்தை வெளியிடும் லிப்ரா ப்ரொடக்ஷன் அறிவித்துள்ளது .
ஒரு பக்கம் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் படத்தில் மோதுகிறார்கள் இவர்கள் ரசிகர்கள் திரையரங்கில் தீபாவளிக்கு மோதிகொள்வார்களா என்று கோலிவுட்யில் கிசு கிசுக்கிரார்கள்
