Sunday, November 8
Shadow

அசுரன் 100வது நாள் வெற்றி மற்றும் நன்றி விழா

அசுரன் படம் இன்றும் சில திரையரங்குகளில் 100வது நாளில் ஓடி கொண்டு இருக்கிறது.

கடந்த வருடத்தில் ரிலீஸான சிறந்த படம் எது என்றால் அது அசுரனை சொல்லலாம் .

ஆனாலும் 2020 துவங்கிய சில நாட்களிலே மிக முக்கியமான விருது விழாக்களில் சிறந்த படம் , சிறந்த இயக்குனர் ,சிறந்த நடிகர் என்று பல விருதுகளை குவிக்க துவங்கிவிட்டது.

அது மட்டுமின்றி 2019ற்காக நடத்த படும் பல விழாக்களில் கலந்து பல தலைப்புகளின் கீழ் விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இந்த 100வது விழாவை ஒட்டி இப்போ சென்னை ரஷ்யன் கல்சர் ஹாலில் ஹேப்பி மீட் நடக்குது.

இவ்விழாவுக்காக தனுஷ் (கலைப்புலி மீண்டும் சேர்ந்து தயாரிச்சு வரும் அடுத்த படமான) கர்ணன் படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்று வந்ததற்கு பிரேக் விட்டுட்டு வந்து கலந்திருக்காராராம்