

கொரோனா பீதியால பொது ஜனங்களில் ஒருத்தரான விஜய்யும் ரொம்ப சோகத்தில் இருக்காராம். காரணம், அவரோட ஒரே மகன் சஞ்சய் கனடாவில் படிச்சு வருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருந்தாலும் மகன் தனியே இருப்பது சற்று வருத்தம்தான் என்றாலும், சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவல் விஜய்க்கு ஓரளவுக்கு டென்சன் குறைவா இருக்காராம் விஜய்
